வெளிப்பாடு
ராணியின் இடுப்பு
எதிர்வீட்டுக்கனகாவின்
வியர்வையில் பளபளக்கும் பின்னங்கழுத்து
பேருந்து ஓரத்தில் கையுயர்த்தி அமர்ந்திருந்த
கிராமத்துப்பெண்ணின்
வெளித்தெரியும் மார்புகள்
கல்லூரிப்பெண்ணின் சுடிதாரில்
ஒருநிமிட உற்றுநோக்கலில்
உறுத்தும் காம்புகள்
நேற்றுமுதல்நாள் பார்த்த
வட்டமிடப்பட்ட முதலெழுத்துத் திரைப்படத்தின்
புணர்தல் காட்சி
ஒரு விழாநாளின் மறுநாளில்
சீருடையல்லா வேறுடையணிந்த
பள்ளிமாணவியின்
மிதிவண்டி இருக்கைக்குப்
பிதுங்கித்ததும்பும்
பின்புறங்கள்
இது அல்லது இதுபோன்ற
ஏதேனுமொரு நிகழ்வின் எதிர்விளைவாய்க்
கற்பனையோடு
பொருதி
முடியாதிருக்க வேண்டும் ஆவலுக்கும்
முடிக்க உந்தும் முயற்சிக்குமிடையில்
முடிந்தே தீர்ந்தது.
என்றபோதினும்
எஞ்சிநிற்குமொரு போதாமை
சுய இன்பம் போலவே கவிதையும்.

5 comments:

said...

சுய இன்பம் போலவே கவிதையும்.

:)

Anonymous said...

u mother fucker...

said...

//சுய இன்பம் போலவே கவிதையும்//

சூப்பர்!!!

Anonymous said...

//இது அல்லது இதுபோன்ற
ஏதேனுமொரு நிகழ்வின் எதிர்விளைவாய்க்
கற்பனையோடு
பொருதி
முடியாதிருக்க வேண்டும் ஆவலுக்கும்
முடிக்க உந்தும் முயற்சிக்குமிடையில்
முடிந்தே தீர்ந்தது.
என்றபோதினும்
எஞ்சிநிற்குமொரு போதாமை
சுய இன்பம் போலவே கவிதையும்//

புரியவில்லை?

விளக்கவும். மிகவும் ஆர்வமாக உள்ளேன்

said...

நண்பா, இதையெல்லாம் விளக்கமுடியாது. உன் வாழ்க்கை உன் கையில். பை தி பை எனக்குத் திருமணமும் ஆகப்போகிறது.