?

சொல்லைத் தவிர்த்துச்
சொல்ல முடியவில்லை
ஒரு சொல்கூட..
என்றபோதும்
சொல்லமுடியுமா, சொல்
உன்போலொரு
அழகான சொல்.

1 comments:

said...

வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்
நாலாபுறமும் வார்த்தைகள்
சொல்லில் சிக்காது
சொல்லாமல் தீராது (விக்ரமாதித்யன்.?)

நல்லாருக்கு உங்க சொல் கவிதை.