காலம்

அவர் காலமானார்
என்றார்கள்.
நாம் என்ன ஆனோம்?

3 comments:

said...

காத்திருக்கிறோம்
நம் முறையும்
நிச்சயம்
வருமென்று..!

Anonymous said...

நம் முறையும் வரும் என்று தெரிந்தும்
தலைக்கனம் பிடித்து ஆடும் சிலருக்கு
அதெல்லாம் உறைக்குமா?

Anonymous said...

நம் முறையும் வரும் என்று தெரிந்தும்
தலைக்கனம் பிடித்து ஆடும் சிலருக்கு
அதெல்லாம் உறைக்குமா

vanthapinpu engae vunara naeram

antha thairiyam thaan

ithai vunarnthal gnaani aakividalamae... kuraintha pacham manaithanaka irukkalamae