பொழுதிடை தெரியின் பொய்யே காமம்ஒரு மலையில் உலவிக்கொண்டிருந்தேன்.
மேகம் தவறிப்போய்
மடியில் விழுந்தது.
நினைத்திருந்தேன் மேகம்
பஞ்சுப்பொதிபோலவும்
குழந்தையின் உள்ளங்கை போலவும்
மென்முலை போலவும் இருக்குமென்று.
மேகமிருந்தது மேகமாய்...

0 comments: