உதைதின்ன ஆரியச்சூத்து


















நீலத்தின் விஷம்பாரித்துக்கிடக்கும்
வெளிகளை
அலசி வெளுக்கும் கறுப்பு.
சம்புகனின் வன்மம்
இளஞ்சூட்டாய் ஏறும் நாளில்
அறுந்துவீழ்கின்றன காவிக்கொடிகள்.
வரலாறுதோறும் எக்காளச்சிரிப்புதிர்த்த
ஆரியக்கூத்தின் கதைமுடிந்து
உதைதின்னு வீங்கியது ஆரியச்சூத்து.
நேற்றுமுதல்நாள் பாலத்தில்
சீதை தூமைதுடைத்த
ராமப்பிரதிகளை
மலம்துடைக்கத்
தொடங்கியிருக்கின்றன
கிழவனின் மடிவளர்ந்த வாரிசுகள்.
எப்போதும் வாலில் பற்றிய தீ
இலங்கையையே எரிக்குமென்னும்
வரலாற்றுமிதப்பு முடிகிறது.
வாலறுந்த வானரங்களுக்கு
இறுதியாய்ச் சொல்லவிரும்புவது இது
ராமனும் குறியிழந்து கிடக்கிறான்,
தயவுசெய்து வாயை எடு.

25 comments:

said...

//உதைதின்னு வீங்கியது ஆரியச்சூத்து.//

//ராமப்பிரதிகளை
மலம்துடைக்கத்
தொடங்கியிருக்கின்றன//

//ராமனும் குறியிழந்து கிடக்கிறான்,
தயவுசெய்து வாயை எடு.//

இராமபிரான் மேல சத்தியமா இது பின் - நவீனத்துவ கவிதை தானுங்கோ :-)

ஆனாலும் டவுசர் கிழியாமல், தாவு தீராமல் தெளிவா புரியுது!

said...

அருமை நண்பா

said...

இந்துத்வா மத வெறி குரங்குகளின் கொலைவெறி பிதற்றல்களுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

ஆவேசத்தில் தமிழ்நாட்டில் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளவேண்டியது நம் அனைவரின் கடமை. நடப்பது தமிழரின் ஆட்சி எனபதை மறந்து விடலாகாது.

தமிழ்நாட்டிலேயே கயமைத்தனம் கொண்ட மாற்று கட்சி தலைவர்கள் சந்தில் சிந்து பாட நல்ல தருணம் பார்த்து காத்து கிடப்பதை, பிணம் தின்னி கழுகுகள் போன்று இந்த போரில் ஏதாவது பிணங்கள் (ஓட்டு)விழாதா என ஏங்கி அவர்கள் விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகள் மூலம் பறை சாற்றுகின்றனர்.

Anonymous said...

தம்பிகளா ரொம்ப ஆட்டம் போடாதீங்கடா அதர்மம் சில முறை வெற்றி பெற்றது போலிருக்கும் ஆனால் தர்மம் தான் வெல்லும் ராமன் ஒழுக்க சீலன் நீதி நெறி பிறழாமல் வாழ்ந்தவன் எனவே நீதி எங்கள் பக்கம் தான் இருக்கிறது,ராமனுடைய முழு பரிமாணத்தையும் நீங்கள் இன்னும் பார்க்க வில்லை ஆனால் பார்ப்பீர்கள் அதற்குள் ஆட்டம் போடாதீங்க கண்னுங்களா பொறுத்திருந்து பாருங்க.

said...

பல்வேறு மொழிகள், சிறு தெய்வ நம்பிக்கை அடிப்படையிலான பண்பாட்டுருவங்களைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தில் ஒற்றையான மேட்டுக்குடி பார்ப்பனிய, சமஸ்கிருதப் பண்பாட்டை திணிப்பதில் பார்ப்பனிய-பனியா சக்திகள் பல நூற்றாண்டுகளாக வன்முறை முயற்சிகளைக் கையாண்டு வந்திருக்கின்றன. அவ்வப்போது அதற்கான எதிர்ப்பு சக்திகளும் வலுவாக இருந்திருக்கின்றன. புத்த சமயம் அப்படியான எதிர்ப்பு சக்தியில் முக்கியமானது. இராமன் என்பது பார்ப்பனிய சக்திகளின் தொடர்ந்த முயற்சியில் கடந்த இருபது ஆண்டுகளில் கையாண்டு வரும் அயோக்கிய முகமூடி. அதன் மூலம் இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் வெற்றியும் கண்டு வருகின்றனர். இராமன் என்ற இந்த அயோக்கிய முகமூடியால் வட இந்தியாவிலும், குஜராத்திலும் மடிந்த உயிர்கள் எத்தனையெத்தனை.

பெரியாரியம் வேர்விட்டுள்ள தமிழ்நாடு மட்டும்தான் இராமன் என்ற அயோக்கிய முகமூடிக்கு மதிப்பில்லாத மண். எனவே சேதுசமுத்திரத் திட்டத்தை வைத்து தமிழ்நாட்டிலும் இராமன் என்ற அயோக்கிய முகமூடியை விளம்பரப் படுத்த நினைக்கின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தில் சூழலியல் காரணங்களினால் எனக்கு உடன்பாடில்லையென்றாலும், கலைஞரின் குடும்ப அரசியலால் கடந்த சில ஆண்டுகளாக அவர் மீது வெறுப்பே மிஞ்சியிருந்தாலும் இந்தப் பிரச்னையில் அவருக்கு முழு ஆதரவு தெரிவிப்பதே தமிழ்நாட்டில் சமூக விரோத இராமர் அரசியல் காலூன்றாமல் இருக்க வழி.

கடந்த ஆறு மாதங்களாக சேதுசமுத்திரத்திட்டத்தை எதிர்க்க இராமன் முகமூடியைப் பயன் படுத்தி வரும் பாசிச சக்திகளைப் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காத "என்றென்றும் அன்புடன் (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ)" பாலாக்கள்-பாலாஜிக்கள் இன்று கலைஞர் பேசியதால் எல்லாம் ஆகிவிட்டதாகப் பேசுவது எவ்வளவு பெரிய அபத்த (ஆபத்து) நகைச்சுவை.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

//வாலறுந்த வானரங்களுக்கு
இறுதியாய்ச் சொல்லவிரும்புவது இது
ராமனும் குறியிழந்து கிடக்கிறான்,
தயவுசெய்து வாயை எடு.//

superb.

said...

நேக்கு சில ஸந்தேகம்.

"தமிழகத்தில் பா.ஜ., கட்சி அலுவலகங்களுக்கும், தொண்டர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும்," என அக்கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவா ஏன் ராமனிடம் சென்று கோரிக்கை வைக்கவில்லை?

சொந்த officeக்கு பாதுகாப்பு கேட்கும் இவா எப்படி ராமன் பாலத்த காப்பாத்துவா?

said...

சிறு சந்தேகம்...இத்தகைய சூழலில் இப்படியொரு கேள்வி எழுப்பப்படுவது தர்மசங்கடத்தையும், எதிரிக்கு ஆதாயம் தருவது எனக் கூட கருதப்படலாம். மேலும், தாங்கள் என்ன எழுத வேண்டுமென்று தீர்மானிக்க நான் யார், இது அதிகாரத்துவ நடைமுறை, கலாச்சாரக் கண்காணிப்பு என்றும் கூட கருதப்படலாம். எனினும், தங்களது எழுத்தின் வன்மை, பல சமயங்களின் தங்களது நியாயமான, சரியான கருத்துக்களை ஆதரிப்பவன் என்ற முறையிலும், போராடும் சக்திகள் மாறுபட்ட கருத்துக்களை விவாதிப்பது சரியான நடைமுறைக்கு உதவும் என்ற அடிப்படையிலும் இக்கவிதை குறித்த எனது கருத்தை முன்வைக்கிறேன்.

குஜராத் படுகொலை முடிந்த பின்னால், குஜராத்தில் சங் பரிவார வெறியர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். இது communalism combat இதழால் அம்பலப்படுத்தப்பட்டது. இவ்விதழ் சவுத் விஷனால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் வரும் Jehad என்ற 'கவிதையை' இந்தச் சுட்டியில் படித்துப் பாருங்கள். அதனை இங்கே வெளியிட எனக்கு மனமில்லை. என்னுடைய கேள்வி இது தான். தங்களது இந்த கவிதைக்கும், அந்த Jehad 'கவிதைக்குமான' மனநிலை வேறுபாடும், சொல் வேறுபாடுகளும் என்ன? அரசியல் வேறுபாட்டை நான் அறிவேன். அதன் விளைவாகவே உங்களிடம் உரிமையோடு கேள்வி கேட்கிறேன்.

said...

தோழர் அரசு,

தாங்கள் தந்த அந்தக் கவிதையை வாசித்துப்பார்த்தேன். இத்தகைய ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் வழியாக மதவெறியைப் பரப்புவதை இந்துத்துவச்சக்திகள் இன்றளவிலும் தங்களது உத்தியாகவே பயன்படுத்திவருகின்றன. இத்தகைய வன்மம் நிறைந்த அவர்களது வார்த்தைகள் மென்மேலும் இனவெறியை வளர்த்தெடுக்கவும் இனப்படுகொலைக்கான மூலகங்களாகவுமே பயன்படுகின்றன. ஆனால் உலகம் முழுவதுமுள்ள எதிர் இலக்கியவாதிகள் தங்களது நியாயமான கோபத்தைப் பதிவுசெய்யவும் தார்மீகப் போராட்டத்திற்கான கருவிகளாகவும் இதே வன்மம் நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவும் செய்கின்றனர். இரண்டிற்குமான அடிப்படை வித்தியாசம் ஆதிக்க வர்க்கத்தின் வன்மம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் பேதத்தை நிலைநிறுத்தவுமே பயன்படுகையில் காலங்காலமாய் ஒடுக்கப்படட்வர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதும் வன்மத்தைக் கொண்டாடுவதும் சமத்துவத்திற்கும் நீதிக்குமான போராட்டத்தின் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகவுமே.

said...

அரசு,

மேலும் இன்னொரு வித்தியாசத்தையும் நாம் கவனிக்கலாம். அவர்களின் மொழியில் வெறுமனே இனவெறி மட்டுமில்லாது ஆண்வக்கிரங்களும் ஆண்மய்யச்சொல்லாடல்களும் இரைந்துகிடக்கும். ஆனால் நமது எதிர்மொழியிலோ அவ்வாறில்லை.

Anonymous said...

சுடலைமாடன், இது போன்ற கவிதைகளை மீள்பிரசுரம் செய்திடவும், பாஜக அலுவலகம் மீதான தாக்குதலை வரவேற்கவும் பூங்காவை திரும்பவும் கொண்டு வருவீர்கள்தானே.

தமிழ் நாட்டில் இப்படி அடித்தத்ற்கு பதிலாக வேறெங்காவது அப்பாவித் தமிழ்ர அடி வாங்கினால் அதற்கும் ஒரு கவிதை போடுவீர்கள்தானே.
ஒரு வேளை உங்களையே யாராவது அடித்தால், கவிதை வருமா இல்லை அம்மா அப்பா அய்யோ என்ற அழுகை வருமா.

இந்த 'வீரத்தினை' 2002ல் குஜராத்தில் வன்முறை வெறியாட்டம் நடந்து கொண்டிருந்த போது திமுக ஏன் காட்டவில்லை. அப்போது அதை எதிர்த்து ஒரு சிறு மூச்சு கூட கலைஞர் விடவில்லை. அப்போது ராமன் இல்லையா, இல்லை பாஜக இல்லையா. 1977ல் இந்திராவை கொலை செய்ய முயன்ற திமுக 1979ல் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டது. அது போல் இன்றைக்கு பாஜகவை தாக்கும் திமுக எதிர்காலத்தில் பாஜகவும் கூட்டு வைத்துக் கொள்ள வாய்பிருக்கிறது. அப்போது சுகுணா திவாகர்கள் பெட்டிப் பாம்புகளாகவும், பீர் அடித்து விட்டு புலம்பும் கவிஞர்களாக, சுந்தர ராமசாமி கூறியது போல் தொட்டில் புரட்சியாளர்களாக மாறிவிடுவார்கள்.
உங்களூடைய கேடு கெட்ட அரசியலை ஆதரிப்பதை விட சிவாஜி படத்திற்கு பால் குடம் எடுப்பது புரட்சிகரமான அரசியல் செயல்பாடுதான்.

said...

வெளியே மிதக்கும் அய்யா,

அது சரி; முடிவில் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள செய்தது யார்?முகமூடி அய்யா சொன்னபடி ஆப்ரிக்க திருநங்கையா, அல்லது, நம்ம லோக்கல் மதுரை மோனாலிசாவா?

பாலா

said...

ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். கேலி செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் இறுதி வரிகள் ஓரினச் சேர்க்கையாளர்களை கேலி செய்வதில்லையா? அது ஆணாதிக்க மனோபாவம் இல்லையா? ஆனால் நான் இத்தகைய political correctness-ஐ ஆதரிக்கவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் கட்டுடைத்துக் கொண்டிருப்பது செயலுக்குதவாத குட்டி முதலாளிய மேட்டிமைத்தனம் என்றே நான் கருதுகிறேன்.

அதே வேளையில், எளிமையாக சொன்னால், நம்மால் நம் எதிரிகளைப் போல நடந்து கொள்ள முடியாது எனக் கருதுகிறேன். அவனுடைய மொழியில் தொக்கி நிற்கும் குரூர மகிழ்ச்சி நம்முடைய மொழியில் வெளிப்பட முடியாது. நம்முடைய சிந்தனையில் ஏற்பட முடியாது. ஒன்று இன்னொன்றாக மாறுவது இயங்கியல்தான். ஆனால் ஒடுக்கப்படும் ஒன்று ஒடுக்கும் இன்னொன்றாக மாறும் பொழுது, மேம்பட்டதாகவும், ஒரு முன்னேறிய சமூகத்திற்கான ஆவலையும், கனவையும், பொறுப்புணர்ச்சியையும் தன்னகத்தே கொண்டிரா விட்டால், அது மனித குல விடுதலைக்கு வழி வகுக்காது. இசுரேல் அதற்கு ஒரு உதாரணம். நமது எதிரிகளை நாம் அடியோடு வெறுக்க வேண்டும். அந்த வெறுப்பும், வன்மமும் நமது சொற்களில் தெறிக்க வேண்டும். ஆனால், அவன் நம்மை அழிக்கும் பொழுது அவன் அடையும் குரூர மகிழ்ச்சியை நாம் அடைய முடியாது. ஏனென்றால் நம்மை அணுஅணுவாக அழிப்பதில் அவனுக்குள்ளிருக்கும் மனிதத்தன்மையற்ற (ஏன், அது விலங்குத்தன்மை கூட அல்ல) குரூரம் மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது Jehad கவிதையைப் போல.ஆனால் மனிதகுல விடுதலைக்காக போராடும் நமக்கு அவனை எதிர்ப்பதிலும், முறியடித்து அழிப்பதிலும், சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டி உண்மையான மகிழ்ச்சியை அடைவதற்கான பணியில் எடுபட்டிருக்கும் ஒரு மருத்துவத் தாதிக்கு ஏற்படும் மகிழ்ச்சியே ஏற்பட முடியுமே அன்றி, குரூர மகிழ்ச்சியல்ல.

said...

இந்த கோழை பன்னாடை மொள்ளமாரி பாலாவின் பின்னூட்ட உளறல்களை வெளியிடும் மிதக்கும் வெளியை கடுமையாக கண்டிக்கிறேன்

said...

நேக்கு ஒரு ஸந்தேகம்னா. தீத்துவப்பேலா?

ராஸ்கல் ராமனும், லட்சுமணனும் ஒன்னாவே திரிஞ்சாளே, ரெண்டு பேரும் ஓரினசேர்க்கையாளரா? அந்த குரங்கும் இவாளோட சுத்திண்டு இருந்ததே அதுடோவும் சூத்து பரிமாற்றம் வச்சிருந்தாளா? அந்த ராஸ்கல் ராமன் சிவனோட கூடி கூத்தடிசவந்தேனே.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

Anonymous said...

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20709272&format=html

said...

படித்தேன். ரவிசீனிவாசின் வழக்கமான பல்லவி. அதிலும் மேதாபட்கரை இந்துத்துவ அமைப்புகளுடன் இணைத்துப்பார்ப்பது அபத்தத்தின் உச்சம்.

Anonymous said...

//வெளியே மிதக்கும் அய்யா,

அது சரி; முடிவில் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள செய்தது யார்?முகமூடி அய்யா சொன்னபடி ஆப்ரிக்க திருநங்கையா, அல்லது, நம்ம லோக்கல் மதுரை மோனாலிசாவா?

பாலா//

டேய் சல்மா அயூப் அடங்குடா.. இல்லைன்னா அடுத்து கிழிக்கபோற ஆரியசூத்து உன்னோட சூத்தாவும் கூட இருக்கும்.

Anonymous said...

என்ன கொடுமை சுகுணா இது?

பாப்பானெல்லாம் கூட ஆபாசமா பேச ஆரம்பிச்சிட்டான். நம்ம பொழைப்பு நாறிடும் போலிருக்கே?

Anonymous said...

//டேய் சல்மா அயூப் அடங்குடா.. இல்லைன்னா அடுத்து கிழிக்கபோற ஆரியசூத்து உன்னோட சூத்தாவும் கூட இருக்கும்.//

சூத்து கிழிப்பதில் வல்லவரான அனானி அய்யா,

தங்களுக்கு "ஆயிரம் சூத்து கிழித்து அரியணை ஏறிய பெருங்குண்டியோன்" என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கப் படுகிறது;ஏற்றுக்கொள்ளுங்கள்.சீக்கிரம்.இல்லையென்றால் மஞ்ச துண்டு இந்த பட்டத்தையும் பிடுங்கிக் கொள்ளும்.

Anonymous said...

//ஆப்ரிக்க திருநங்கையா, அல்லது, நம்ம லோக்கல் மதுரை மோனாலிசாவா?//

No. IT IS SALMA AYUB

said...

வெளியே மிதக்கும் அய்யா,

நம்ம அனானி அய்யாவுக்கு அந்த பட்டத்தை வழங்கி விட்டீர்களா?

பாலா

said...

கவிதையும்,பின்னூட்டங்களும் பிரமாதம்.பலே,பலே.

Anonymous said...

//வெளியே மிதக்கும் அய்யா,

நம்ம அனானி அய்யாவுக்கு அந்த பட்டத்தை வழங்கி விட்டீர்களா?

பாலா//

பாப்பார மடராமா ஏண்டா ஆபாசமா பேசுறே? அந்த நங்கநல்லூர் குரங்கு (அனுமான்) கிட்டே இதுமாதிரி பேச கத்துகிட்டியா? மயிலாப்பூர் அக்ரஹாரமே உன்னால நாறிடும் போலிருக்கே?

Anonymous said...

ரவிசீனிவாசின் வழக்கமான பல்லவி. அதிலும் மேதாபட்கரை இந்துத்துவ அமைப்புகளுடன் இணைத்துப்பார்ப்பது அபத்தத்தின் உச்சம்.

?