கடவுளைக் குதப்புணர்ச்சி செய்துகொண்டிருந்தபோது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகள்

எனக்கு கடவுள் கிடைப்பதற்குள்
சில நூற்றாண்டுகள் ஆகியிருந்தன.
ஏனெனில் கடவுளைப் புணர்வதற்காய்க்
காத்திருப்போர் பட்டியல் நீளமானது.
தெய்வீக லாவகத்தோடு
தன் புட்டங்களை உயர்த்திய கடவுள்
ஒட்டகத்தைப் போலிருந்தார்.
யுகங்களைத் துளைத்து
என் குறி கடவுளின் குதத்தைத் துளைத்தபோது
வலிதாங்காது கடவுளின் கன்னங்களில்
கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.
கடவுளை அழவைக்கிறவனே பாக்கியவான்.
ஒரு சிறுகுழந்தையைப் போன்ற
அந்த மெல்லிய விசும்பல்
கடவுளை விட அழகானதும் உண்மையானதும்கூட.
முன்னும் பின்னுமாய் இயங்கி
கடவுள் மீதேறி
புணர்ச்சியின்வழியே நான்
திரேதாயுகத்தைக் கடந்துகொண்டிருந்தபோது
என் அலைபேசி அலறியது.
யூதக்குழந்தைகள், வியட்நாம் பெண்கள்,
ஈராக்யுவதிகள், ஈழத்துக்கொலைநிலம்,
ரத்தம், யோனி, மூர்க்கம், அத்துமீறல்,
நிர்வாணம், பீய்ச்சியடிக்கும் திரவங்கள் என
எம்.எம்.எஸ்கள்
என் புணர்ச்சியின் சமநிலையைக்
குலைத்துப்போட்டன.
கடவுள் பதற்றமடைந்தார்.
அனேகமாய் இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட
எம்.எம்.எஸ் வந்தபோதுதான்
பெருவிரலை உயர்த்தி
தன் புட்டத்தை வாகாக கடவுள்தூக்கிக்கொடுத்தார்
என்று நினைக்கிறேன்.
கச்சினப்பள்ளி துடிமூயேயின்
தளர்ந்த மார்பகங்களைப்
பச்சைவேட்டைக் கரங்கள் அரிவதான
எம்.எம்.எஸ் வந்தபோது
என் அலைபேசியை
சைலண்ட் மற்றும் வைப்ரேஷன் மோடிற்கு
மாற்றும் முடிவுக்கு வந்தேன்.
அதற்குள் கடவுளின் குதத்தில்
நூற்றாண்டு சிலந்தி படிந்திருந்தது.
இந்த இடைவெளியில்
ஒபாமாவின் நோபல் குறித்த
குறுந்தகவல்கள் வராது தவறியிருக்கலாம்.
கடவுளின் குதம்விரித்து
கலியுகத்திற்குள் நுழைவதற்குள்
மீண்டும் அலைபேசி
வைப்ரேஷன் மோடிலேயே ஓசை எழுப்பியது.
அந்த ஓசை
முதன்முதல் கேட்ட
கடவுளின் விசும்பலைப் போல இருந்தது.


பச்சைவேட்டை - மத்திய இந்தியாவில் ‘மாவோயிஸ்ட்களை வேட்டையாடுவது’ என்ற பெயரில் பழங்குடி மக்களின் எதிர்ப்புணர்வை ஒழிப்பதற்காக இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

துடி மூயே (70) - சட்டீஸ்கரில் உள்ள கச்சான்பள்ளி என்னும் கிராமத்தில் இந்திய அரசு மேற்கொண்ட பச்சைவேட்டையின்போது துடிமேயே என்னும் 70 வயது பெண்ணைக் கொன்றது மட்டுமில்லாமல், அவர் பிணமான பிறகு அவரது மார்பகங்களை அறுத்து அகற்றியது பாதுகாப்புப்படை.

35 comments:

Anonymous said...

yaar sir nenga ?
ok, coming to the point.
Quite Different writing.
Keep it up.

said...

யெப்பா.. யெப்பப்பா... யெப்பப்பப்பா... அதிரடி

said...

சகிக்க முடியாத கற்பனை

வெற்றி பெறாது போனால் நல்லது

said...

Hi ,
I appreciate ur wild imagination..Its really good as ur poem or what so ever, can be regarded as zenith of frustration or anger on people. I doubt few things which if u wish, u can clarify me....

1.If ur anger at its zenith and ur poem is its epitome , then ur job shud have been in streets or society..To my knol all great writers who sowed seeds for many revolutions came and fought in streets...I also knew many people and have many tamil sri lankan frens who renounced ter engineering to fight for ter country...A Buddhist proverb says tat 'if u wanna renounce , u shud do at this moment itself"..Correct me , if i ter is mistake in perceiving world or local history....Che is also a writer and revolutionary...I dunno about u .if u are not fighting in street , then are u just a blogger??
2.I also read ur blog now..I am a person who always engrossed in books not in tv shows and also a reluctant blogger..Many of Ur views were always portrayed in a 'single false dimension'.I knew literature of both world and tamil , society structure of past and present , tech , music, quiz and many more..Even though am an reluctant blogger , my knol is none to second here......Why u are always portrayed from ur own point of view...Is it good for a person 'who wants JUSTICE FOR SUFFERING PEOPLE IN WORLD'....Donno.
3.I understood life and did many experiments , had pains than many people here..To my understanding of life and u , u are just an humbug

said...

Hi,
I need 1y a clarification ..My intention is not to criticize u as i have ' many important duties' than it. Even though , am a techy savvy, i am reluctant blogger and wont soak into forums , comments and its meaningless debates.i submitted scribs (as i comment my kavithai) on request of my fren..i need a very good clarification as my understanding , knol is far ahead than many people here... please make ur clarification as an answer not as a'to be continued' debate...

Anonymous said...

பேசுகின்ற விசயத்தின் வீர்யத்தை சுத்தமாக குறைத்து விடுகிறது இந்த பாணி.

said...

My kind of poem. Good work.

said...

[[[suryanila said...
சகிக்க முடியாத கற்பனை. வெற்றி பெறாது போனால் நல்லது]]]

கன்னாப் பின்னாவென்று வழிமொழிகிறேன்..!

said...

சொல்லப் பட்ட விபரீதங்கள் நடுங்க வைக்கின்றன.ஆனாலும் வார்த்தைகளின் அர்த்தங்களின் வீரியம் தாங்கிக் கொள்ள இயலாதது . இப்படியும் கவிதைகள் இருக்கலாம்,ரசனைக்கு அப்பாற்பட்டு இதன் கற்பனை திகிலடைய செய்கிறது.வித்தியாசத்தோடு குமட்டலான கவிதை ...ஜனநாயகம் என்ற பெயரில் இங்கே நிகழ்த்தப் படும் சம்பவங்களும் குமட்டலானவை தானே,அதனால் இந்தக் கவிதை நியாயமே.

said...

எழுதியது நீங்கள் என்பதால் எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை.

கடவுளைப் பழித்துக் கோபப்படுவதைக் காட்டிலும் வேறென்ன செய்யமுடியும் என்ற கையாலாகதத்தனமான கற்பனை. சரி. ஆனால் இத்தனை வன்மமான கற்பனை ஏன்?

--வித்யா

said...

ஹூம் அதிர்ச்சி மதிப்பிற்காக இப்படி ஆரம்பித்தாலும் ஒடச்சி திருப்பிருங்கண்ணா சகிக்கலை

said...

சமூக அவலங்களைத் தொட்டுச் செல்லும் வரிகள் அருமை
வாழ்த்துக்கள்

said...

குழந்தைகள் பெட்டக்ஸ்ஸை நோண்டிட்டு அதை மோந்து பார்க்கும். அது போலயிருந்தது உங்கள் கவிதை... (குரங்ககும் செய்யும்)

சமூக பிரச்சனைகளை பற்றி பல அகவலோசைக் கவிதைகள் உண்டு.. உங்கள் இந்த மட்டமான கவிதைவிட நல்லாயிருக்கும் சுகுனா..

said...

ஏற்றுக்கொள்ள இயலாத கவிதை..
எல்லாவற்றுக்கும் காரணம் மனிதர்கள்....
பழி ஏற்றுக்கொள்ள மட்டும் கடவுளா...

said...

அந்த பெரிய வெங்காயத்தை போல மூத்திரப்பையோட அலையாம இருந்தா சரிதான்..

said...

கவிதை தன் நோக்கத்தில் வெற்றிபெற்று விட்டது என்றே நினைக்கிறேன்((-

said...

சார்.. இந்த கவிதை பிடிச்சிருக்கு...

said...

கடவுளே :()

said...

கடவுள் கூட இங்கே ஒரு குறியீடு மட்டுமே என்று புரியாத கலாசாரக் காவலர்களை நினைத்து வேதனைப்படுகிறேன்.

க.கா’க்களை முகம் சுளிக்க வைத்து ஒரு கலாசார அதிர்ச்சியை உண்டாக்கும் நோக்கில் வெற்றிப்பெற்றுள்ளீர்கள் :-)

said...

பின்நவீனத்துவம் னா இதுதானா

பின் புணர்ச்சி

கொடுமைப்பா

said...

கடவுளே என நான் விளித்து sad smiley போட்டது நிச்சயம் உங்கள் கவிதைக்காக இல்லை என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதற்கு எனக்கே சலிப்பாக இருக்கிறது :)

said...

kavidhai arumai... miratugirathu... edhiraai vimarsithavargalai neengal anugiya vidham arumai.. vallthukkal

said...

//கடவுளை அழவைக்கிறவனே பாக்கியவான்...//
i like this line....alone

Anonymous said...

டேய் முதல்ல உன் குழந்தையை குதப்புணர்ச்சி செய்யடா,உன் அம்மாவை,அப்புறம் உன் அப்பனை, அப்புறம் உன் அக்காவை, அப்புறம் உன் தங்கையை, அப்புறம் உன் சகோதரனை, அப்போ உன்னோட ஆண்குறியின் வெறி அடங்கும்.உன் பொண்டாட்டிக்கு உன்னால் சுகம் கொடுக்க முடியுதான்னு யோசி, உனக்கு hiv பாசிடிவ் இருக்கும், ஏன் என்றால் நீ மிக நீண்ட காலமாக சூத்து கொடுத்தும் வாங்கியும் வருகிராய்.எனக்கு சூத்தடிக்கும் போது ஆணுரை மாட்டி தான் அடிப்பேன், சூத்து கொடுக்க மாட்டேன், என் குறி 9’விடைத்த பின்னர், உனக்கு ஒவ்வொரு அழுத்திலும் உன் அம்மாவின் கர்ப்பப்பையையே காட்டுவேன்.அப்புறம் முடித்த பின்னர் சிகரெட் லைட்டரால் சூடு வைப்பென் உன் குதத்தில்.எப்படி உன் எண்ணுக்கு இப்போ போன் செய்வேன் எடு.

said...

உலகம் ஒழுக்கமடைய மடையா...
இறைவன் தேவையில்லை.
உன்னோடு சேர்த்து நானும்
மனிதம் அறிந்த மனிதனானால்
போதும்.


பிறரை குறை கூறி முடித்து
இன்று கடவுளையும் குறை கூறும்
உன் வார்த்தைகள் அருமை.
ஆனால் அர்த்தங்கள் தவறு.


உணர் உன் மனிதத்தை..

said...

சுகுணாதிவாகர் said...

//கவிதை தன் நோக்கத்தில் வெற்றிபெற்று விட்டது என்றே நினைக்கிறேன்((-//

இது,இந்த கவிதையைவிட கோரமான மனநிலை.

said...

அட்டகாசமான கவிதை!

said...

கத்தரி வெயிலின் உஷ்ணத்திலும் கடிய உஷ்ணம். அருமை தோழரே!

said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சுகுணா!

said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் சுகுணா திவாகர்!

-ப்ரியமுடன்
சேரல்

said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தோழரே...

said...

கடவுளை ஆணாக பார்க்கும் மனநிலையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் தோழர் ! எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நீங்கள் நிகழ்த்திய எதிர்வினை எனக்கு பிடித்த ஒன்று.என் தளத்தில் அதற்க்கு சுட்டியும் கொடுத்திருந்தேன்.வாழ்த்துக்கள் கவிதையின் வெற்றிக்கு !

Anonymous said...

வெற்றி பெற்றதா?
தயவு செய்து பரிசை திருப்பிக் கொடுங்கள்.

said...

ஒரு வெற்றி கவிதை ,நல்ல படைப்பு.