கதைசொல்லல்


ம்..
என்று சொல்லிச்
சென்ற
கூட்டத்தின் நடுவில்
ஏன்
என்று கேட்ட
ஒற்றைக் குரல்
மட்டுமே உயிர்ப்பானது.

1 comments:

said...

ஏன்

அந்த குரல் மட்டும் உயிர்ப்பானதாய் இருந்தது?