அதுவுமின்றி.....


சொற்கள் எறும்புகளைப் போல
ஊர்கின்றன.
கொஞ்சம் கூச்சமுடனும்
கொஞ்சம் வலியுடனும்.

-----------------
இன்னும் மடிவிட்டு இறங்காத
குழந்தையைப் போல
இருக்கிறது என்னிடம்
ஒரே ஒரு சொல்.

2 comments:

said...

எறும்பு போன்ற‌ வார்தைக‌ள்.

குழ‌ந்தை போன்ற‌ வார்த்தை.

க‌வித்துவ‌மான‌ சிந்த‌னை

said...

அலச முடிகின்ற
ஆசுவாசம் இருக்கும் வரை
மிஞ்சி நிற்கும்.