சுழல்...தொடங்கும்போதே முடிவுக்கு
வந்திருந்தது நம்
உரையாடல்.
இனி ஏதும் மிச்சமில்லை
அவரவர்
மொழிகளைப்
பத்திரப்படுத்துவதைத் தவிர.
நீ.....ண்டவெளி சுருங்கி
ஒற்றைப்புள்ளியாயிற்று.
இப்போதுசொல்
இந்தப்புள்ளியிலிருந்து
தொடங்கலாமா நம் உரையாடலை?

1 comments:

said...

//தொடங்கும்போதேமுடிவுக்கு
வந்திருந்ததுநம்
உரையாடல்.
இனி ஏதும் மிச்சமில்லைஅவரவர்
மொழிகளைப்
பத்திரப்படுத்துவதைத் தவிர//

:(