அன்பு நண்பர்களுக்கு....கடந்த இரண்டரை வருடங்களாக 'மிதக்கும்வெளி' என்னும் வலைப்பக்கத்தின் வழியாக உங்களோடு உரையாடிவந்தேன். ஆனால் சமீபகாலமாக அப்பக்கத்தில் பதிவு எதையும் பதிவிட முடியவில்லை. பிளாக்கர்.கொம் என்னுடைய பிளாக்கை 'ஸ்பாம் பிளாக்' என்று அடையாளம் கண்டிருப்பதால் பின்னூட்டங்களை வெளியிட முடிகிறதேயல்லாது பதிவிட முடியவில்லை. இதன் பின்னணியிலிருப்பது பார்ப்பனச்சதியா, ஏகாதிபத்தியச்சதியா, பில்லிசூனியமா என்று தெரியவில்லை ((-. எனவே கீழ்க்கண்ட மூன்று வலைப்பக்கங்களின் வழியாக உங்களைச் சந்திக்கலாமென்றிருக்கிறேன்.
உரையாடுவோம்.


பிரியங்களுடன்...
சுகுணாதிவாகர்.

2 comments:

said...

//வந்துபோனவர்கள்
//

வந்துபோனவர்கள்னு டெம்ப்ளேட்டுலே போட்டிருப்பதை "வெந்துபோனவர்கள்" என்று மாற்றவும்!

said...

அப்படியும் எங்களை விடுவதாக இல்லை.. அதானே?

கீழ்கண்ட முகவரிகள் காணலியே!