ஈழம்...

துவக்குகள்
டாங்கிகள்
செல்கள்
விமானங்கள்
தற்கொலைகள்
கொலைகள்
வன்புண‌ர்தல்கள்
கடத்தல்கள்
மாவீரர்கள்
துரோகிகள்
போர்கள்
பேச்சுவார்த்தைகள்'
ஒப்பந்தங்கள்
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
வார்த்தைகள்...
ஒரு வார்த்தையல்ல‌
மரணம்.

( 07.12.2008 அன்று தமிழ்க்கவிஞர்கள் இலங்கைத்தமிழர் படுகொலைக்கு எதிராக நடத்திய கணடனக் கவிதைப் போராட்டத்தில் வாசித்தது)

6 comments:

Anonymous said...

:))

Anonymous said...

:((

said...

ஆமாம்ல :(

Anonymous said...

கனமான கவிதை...
கூடவே தோன்றுகிறது,
கவிதையல்ல
தீர்வு.

said...

That's a good one..
I have added it to படித்தது / பிடித்தது series in my web site..
http://www.writercsk.com/2009/02/26.html

said...

//வார்த்தைகள்...
ஒரு வார்த்தையல்ல‌
மரணம்.//

உண்மைதான் நண்பரே..