வினை


ஒருநாயைக் கொல்வது சுலபம்.
அவசரமாய் ஒரு வண்டியேற்றி...
அல்லது சாவகாசமாய்
புணர்ச்சியின்போது
கல்லெறிந்து....
வயிறுவெடித்துச் செத்துக்கிடக்கும்
நாயைக் காணநேர்வதுதான் கடினம்.

2 comments:

said...

அதுதான் அதன் எதிர்வினை

said...

வேலை உங்களையும் தின்றுவிட்டதா திவாகர்?